சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 24 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தம்மை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது . அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், […]
The post 24 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு first appeared on www.patrikai.com.