மும்பையில் இன்று முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்

மும்பை இன்று மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை யாத்திரை’யை கன்னியாகுமரியில் தொடங்கி, 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார். அவர் சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் நடந்தே இந்த யாத்திரையை மேற்கொண்டு இருந்தார் . மீண்டும் ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’ என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையைக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.