மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி

சென்னை நடைபெற  உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1  வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தி.மு.க. கூட்டணி திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம் என்பது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.