டெல்லி: பூடான் பிரதமருடன் பிரதமர் மோடி நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. முன்னதாக, பூடானின் மிக உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் த டிரக் கியோல்போ’ விருதை பிரதமர் மோடிக்கு, மன்னர் ஜிக்மே கேசர் வழங்கினார். இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். அங்கு பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேயை திம்புவில் நேற்று (22-03-2024) பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை கெளரவிக்கும் […]
