மயிலாடுதுறைக்கு மட்டும் இதுவரை வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்.. என்ன நடக்குது? இப்படி ஒரு காரணமா?

மயிலாடுதுறை: காங்கிரஸ் சார்பாக போட்டியிட உள்ள மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதை காங்கிரஸ் இன்னும் அறிவிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று முதல்நாள் காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டனர். திருவள்ளூர் தனி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டி. கிருஷ்ணகிரி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.