பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் நேற்றிரவு சென்னையில் காலமானார். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலஹாசனுக்கு டப் கொடுத்ததன் மூலம் பிரபலமானவர் டேனியல் பாலாஜி. ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த சித்தி தொலைக்காட்சித் தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக அறிமுகமான பாலாஜி தமிழ் திரையுலகில் டேனியல் பாலாஜி என்ற பெயருடன் நடிக்கத் துவங்கினார். நடிகர் ஸ்ரீகாந்தின் ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான டேனியல் பாலாஜி தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், காக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.