சிதம்பரம்: சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 45 நிமிடங்கள் சோதனை நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரம் கூட இல்லை. சரியாக சொல்வது என்றால் 10 நாட்களே உள்ளது. இதனால், தேர்தல் களம் அனல் உச்ச கட்ட அனல் பறக்கிறது. அரசியல் கட்சிகள் தலைவர்கள்
Source Link
