தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது யார்? Fact Check செய்த பிடிஆர்!

PTR Palanivel Thiagarajan fact check: தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று அதிமுக பச்சை பொய் சொல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.