சென்னை: விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பழனிச்சாமியின் 45வது பிறந்த நாளையொட்டி அதன் சமையல் காண்ட்ராக்ட் பாக்கியா கையில் வருகிறது. இதையடுத்து அவரது பிறந்த நாளை எப்படி எல்லாம் உணவால் சிறப்பாக்கலாம் என்பதாக அவர் தொடர்ந்து யோசிப்பதாக இன்றைய எபிசோடில்
