சென்னை: நடிகை மனிஷா கொய்ராலா, 1989ஆம் ஆண்டு பெரி பெத்தவுலா என்ற நேபாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக மாறிய இவர், காதல் தோல்வியால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விவரித்துள்ளார். நேபாள நாட்டில் பிறந்தவரான மனிஷா கொய்ராலா கடந்த 1991 ஆம்
