ஜூலை 26ம் தேதி துவங்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் போட்டிக்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. கிரீஸ் நாட்டில் உள்ள பழமைவாய்ந்த ஒலிம்பியா நகரில் அதற்கான ஒலிம்பிக் ஜோதி இன்று ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் ஜோதி கிரீஸ் நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மார்ஸெல்லே நகரை சென்றடையும். அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் இந்த ஜோதி ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது […]
