கவினின் ஸ்டார்.. படம் எப்படி இருக்கு.. முதல் விமர்சனம் சொன்ன பிரபலம்
சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார் கவின். படமானது மே 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கவினின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. அதன் காரணமாக ரசிகர்கள்