சென்னை: தமிழகவெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, நீலாங்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், சாகம் செய்வதற்காக அழைத்துவரப்பட்ட சிறுவனில் கையில் தீ பற்றியது. இந்த சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விஜய் இதெல்லாம் கேட்டாரா என்று விஜய் தீவிர ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை இணையத்தில்
