சென்னை: ஊழல் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுப்பதில் ஆண்ட, ஆளும் கட்சிகள் இடையே போட்டி என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் பயணித்து வந்த தவாக கட்சிதலைவர் வேல்முருகன், இந்த தேர்தலில் தான் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், திமுக உள்பட அனைத்து கட்சிகளையும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், தவாக தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு […]