அமெரிக்க வெளியுறவு கொள்கையின் இன்னொரு தோல்வி.. ஹவுதிகளை ஒடுக்க முடியவில்லை!

துபாய்: யெமனில் ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் குண்டு வீச்சு தாக்குதல்கள் தோல்வியில் முடிந்துள்ளது. ஹவுதிகள் இந்தத் தாக்குதல்களைத் தாக்குப்பிடித்ததோடு, இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. ஹவுதி அமைப்பினர், 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலில் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்புடன் இணைந்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.