சூப்பர் ஓவர் திரில்லர்… கேகேஆர் போராடி வெற்றி… லக்னோவை வீழ்த்திய ரிங்கு சிங்!

IPL 2026, LSG vs KKR Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சூப்பர் ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, 8வது இடத்திற்கு முன்னேறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.