Tirupati : `இனி திருப்பதி-யில் லட்டு வாங்க, ஆதார் கட்டாயம்!' – முக்கிய அறிவிப்பு வெளியிட்ட TTD
திருப்பதி என்றாலே மதம் கடந்து அனைவருக்கும் நினைவுக்கு வருவது லட்டுதான். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம், ரூ.300 டிக்கெட், சர்வ தரிசனம் , வி.ஐ.பி தரிசனம் என எந்த டிக்கெட்டுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டு இது தவிர, லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால், கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுன்டர்களில் ஒரு லட்டுக்கு ரூ.50 … Read more