Parasakthi: “பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்…" – பார்த்திபன்
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் தன்னுடைய படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நேற்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனைச் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னுடைய படம் தொடர்பாகவே அமைச்சரை சந்தித்தேன். `54-வது பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்று ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறேன். அதன் படப்பிடிப்பு 90 சதவிகிதம் புதுச்சேரியில்தான் நடைபெற இருக்கிறது. அதற்காக அரசின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். தவெக தலைவர் விஜய் அதை … Read more