DMK:`அமைச்சர்கூட ஞானசேகரன் போட்டோ எடுத்துக்கிட்டதுக்கு திமுக எப்படி பொறுப்பாகும்?'- திவ்யா சத்யராஜ்
அரசியலில் இல்லாவிட்டாலும் அதிரடி ஸ்டேட்மென்ட்களால் பரபரப்பாக்கக்கூடியவர் நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ். சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு கொடூரத்தை எதிர்த்து சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலைக்கு 8 கேள்விகள் கேட்டு மீண்டும் ஒரு விவாதத்தைக் கிளப்பியிருந்தார். தனது ‘மகிழ்மதி’ இயக்கம் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளிமாநிலங்களிலும் பல்வேறு சேவைகளைச் செய்துவரும் திவ்யா சத்யராஜ், ஆரோக்கியமான சமூகம் உருவாக தொடர்ந்து விழிப்புணர்வூட்டி வருகிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தைக் கண்டிக்காமல், அண்ணாமலையை கேள்வி … Read more