உத்தராகண்ட் வழியில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த குடியரசு துணைத் தலைவர் விருப்பம்
புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இன்றைய நாள் புனிதமானது என்று கூறியுள்ளார். மாநிலங்களவை உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் ஐந்தாவது தொகுதி பங்கேற்பாளர்களுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமை தாங்கினார். குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளகப் பயிற்சித் திட்டத்துக்கான இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார் அப்போது அவர் பேசும்போது, “இன்று ஒரு … Read more