என்னால ஆஜராக முடியாது…? உங்களால என்ன செய்ய முடியும்…? சீமான் பகீர் பேட்டி

Seeman: என்னால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாளை காலை 11 மணிக்கெல்லாம் ஆஜராக முடியாது…? என்ன செய்ய முடியும்…? என ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

CSK: பதிரானா தேவையில்லை; இந்த வீரரை பிளேயிங் லெவனில் சேர்த்தாலே வெற்றிகள் குவியும்

IPL 2025 CSK: சாம்பியன்ஸ் டிராபி தொடர் (Champions Trophy 2025) வரும் மார்ச் 9ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதன்பின் இரண்டு வாரங்கள் இடைவெளியில் 18வது ஐபிஎல் தொடர் (IPL 2025) தொடங்க இருக்கிறது. IPL 2025 CSK: அதிரடியுடன் தொடங்கும் ஐபிஎல் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. அடுத்த மார்ச் 23ஆம் தேதி … Read more

Kingston: `சந்தோஷ் நாராயணனுக்கு அப்புறம் ஜி.வி.பிரகாஷ் என்னை சரியாக புரிஞ்சிக்கிட்டார்' – பா.ரஞ்சித்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட … Read more

தமிழக பயணத்தை ரத்து செய்த மத்திய கல்வி அமைச்சர்

டெல்லி மத்திய கல்வி  அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து செய்ய்பட்டுள்ளது..   தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை ஐஐடியில் நாளை நடைபெறும் நிகழ்வில் பங்கேற்க இருந்த மத்திய கல்வி அமைசர் தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறாக … Read more

Vikatan Cartoon Row : `சட்டப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ – விகடன்

ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டதற்காக விகடன் இணையதளம் பிப்ரவரி 15-ம் தேதி மாலையிலிருந்து முடக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை முறையான அறிவிப்பு எதையும் விகடனுக்குத் தராமல் இந்த முடக்கத்தைச் செய்தது. இதைத் தொடர்ந்து, இது தொடர்பான விசாரணை பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற்றது. குறிப்பிட்ட அந்த கார்ட்டூன் என்பது கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு என விரிவாக விகடன் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 25-ம் தேதி இரவு, இதுதொடர்பான … Read more

குமரி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிப்.,28 ஆம் தேதி (நாளை) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பிப்.,27 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்., 28 ஆம் … Read more

தெலங்கானா சுரங்க இடிபாடு விபத்து: 6-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்

நாகர்னூல்: ஸ்ரீசைலம் இடதுகரைக் கால்வாய் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 8 பணியாளர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உள்ளே சிக்கியிருப்பவர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்ல தடையாக இருக்கும் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் துளைபோடும் இயந்திரங்கள் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நாகர்னூல் காவல் கண்காணிப்பாளர் வைபவ் கெய்க்வாட் கூறுகையில், “கேஸ் கட்டிங் இயந்திரம் ஏற்கனவே சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டுவிட்டது. இரவில் அவர்கள் துளையிடும் பணிகளை மேற்கொண்டனர். நேற்றிரவே பணிகள் தொடங்கி விட்டன. உள்ளே … Read more

எதிர்பார்ப்பை எகிற செய்த ஆகாஷ் ஜெகன்நாத்தின் 'தல்வார்' கிளிம்ப்ஸ் வீடியோ!

குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய ஆகாஷ் ஜெகன்நாத் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமானார். ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது

துணை கேப்டனுக்கும் உடல் நலம் சரியில்லை? வலைப்பயிற்சியில் ஈடுபடாத ரோகித், கில்!

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் விளையாடி வரும் இத்தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. இரண்டு குரூப்பில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளே அரை இறுதிக்கு முன்னேறும்.  அந்த வகையில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி அடைந்துள்ளது. மூன்றாவது போட்டியாக … Read more

KJ Yesudas: தீவிர சிகிச்சையில் உள்ளாரா யேசுதாஸ்!? – மகன் விஜய் யேசுதாஸ் என்ன சொல்கிறார்..?

மக்கள் மனதைக் கவர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கடந்த 60 ஆண்டுகளாக, மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் எனப் பல்வேறு மொழிகளில் 80000-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ளார். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அன்றுதான் யேசுதாஸ் தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், கே.ஜே.யேசுதாஸ் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சென்னை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதவாகவும் செய்திகள் … Read more