Kumbh Mela : புனித நீர் டெலிவரி டு VR குளியல் – கும்ப மேளாவில் புதிது புதிதாய் உதயமான நவீன தொழில்கள்
Kumbh Mela 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், சிறப்பு மகா கும்பமேளா உத்தரபிரதேசம் மாநிலம் பிரயக்ராஜில் 44 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். 40,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்காக ரூ.7,500 கோடி செலவழித்துள்ளது அரசு. இது உத்தரபிரதேசம் ஜி.டி.பி-யில் 1% அளவு, அதாவது 2 லட்சம் கோடி பங்களித்துள்ளது. இந்தியாவின் ஆன்மிக பெருமையை உலகம் அறிய செய்துள்ளது கும்பமேளா என பாஜக அரசு பெருமை தெரிவித்துள்ளது. … Read more