ஜனாதிபதி உரை மீது ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் எந்த முக்கிய அம்சமும் இல்லை என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ”கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே இந்த முறையும் ஜனாதிபதி உரையில் கிட்டத்தட்டக் கேட்டேன். ஜனாதிபதி உரையில் எந்த முக்கியமான அம்சமும் இல்லை. ஜனாதிபதி உரை இப்படி இருக்கக்கூடாது. இந்தியாவின் உற்பத்தி விழுக்காடு, கடந்த 10 ஆண்டுகளில் 15.3% … Read more

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால், அதன் மீதே குண்டுகள் விழுந்தன. இதனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்களை பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டிருந்தார் எஸ்.பி விவேகானந்த … Read more

ஏடிஜிபி கல்பனா நாயக் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சதி திட்டம் ஏதுமில்லை: டிஜிபி விளக்கம்

சென்னை: ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித சதி திட்டமும் இல்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதி திட்டமும் இல்லை என்று நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கூடுதல் டிஜிபி அறையில் இருந்த காப்பர் வயர்கள் மூலம் தீப்பித்துள்ளது. அறையில் பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய … Read more

“ராகுல் சொல்வது சுத்தப் பொய்!” – ட்ரம்ப் பதவியேற்பு ‘அழைப்பு’ சர்ச்சையில் ஜெய்சங்கர் காட்டம்

புதுடெல்லி: ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே வெளியுறவுத் துறை அமைச்சர் டிசம்பரில் பலமுறை அமெரிக்கா சென்றார் என்ற ராகுல் காந்தியின் கூற்றை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், தனது டிசம்பர் மாத அமெரிக்க பயணம் குறித்து ராகுல் காந்தி வேண்டுமென்றே பொய்யைப் பரப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் தனது எக்ஸ் பதிவில், “கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் அமெரிக்கா சென்றது … Read more

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 14 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: சிரியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் வெடிகுண்டு வெடித்ததில் 14 பெண்கள் மற்றும் ஓர் ஆண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 15 பெண்கள் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். இருப்பினும், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்தத் தாக்குதலில் 18 பெண்கள் … Read more

'ஜாதி சார்ந்த உறவினர்களுக்கு மட்டும் தவெகவில் அங்கீகாரம்…' விஜய்க்கு வீடியோ போட்ட பெண்!

Tamilaga Vetri Kazhagam: ஜாதி சார்ந்த உறவினர்களை மட்டும் அங்கீகரிப்பதாக தேனி மாவட்ட செயலாளர்கள் மீது தவெக மகளிர் அணியை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார்.

சேட்டனுக்கு ஏற்பட்ட சோகம்! சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்!

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சமீப நாட்களாக சிறப்பாக விளையாடி வந்தார். பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா டி20 தொடர்களில் ஓப்பனராக களமிறங்கி நல்ல ரன்கள் அடித்திருந்தார். இதனால் இங்கிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளிலும் ஒரே மாதிரி அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஐந்து டி20 போட்டிகளில் சேர்த்து மொத்தமாக 35 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் சஞ்சு சாம்சன். இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் … Read more

Baby & Baby: “அஜித், விஜய்க்கு ஜோடியா நடிச்சவங்கதான் எனக்கும் ஜோடி…" -நடிகர் சத்யராஜ்!

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் எனப் பலர் நடித்திருக்கும் பேபி & பேபி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக … Read more

சிறுபான்மை மக்களுக்கு நாட்டில் சுதந்திரம் இல்லை : கனிமொழி உரை

டெல்லி திமுக எம் பி கனிமொழி நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை எனக் கூறியுள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் , “மத்திய பட்ஜெட்டில் திருக்குறளை தவிர தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை. ஜனாதிபதி உரையின் ஆங்கில மொழி பெயர்ப்பை படிக்க முடியவில்லை; அதில் ஏராளமான இந்தி, சமஸ்கிருத வார்த்தைகள் இருந்தன. நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சுதந்திரம் இல்லை; மிரட்டப்படுகின்றனர்; பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் … Read more

Kisan Credit Card: விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு, ரூ.5 லட்சம் வரை கடன்! – விண்ணப்பிப்பது எப்படி?!

‘மழை பேஞ்சாலும் சரி, வெயில் அடிச்சாலும் சரி விவசாயத்துல திடீர்னு ஒரு செலவு வருது… அங்க, இங்க போய் நிக்காம எளிதா கடன் கிடைக்குமா?’ என்ற கேள்வி விவசாயிகளிடம் அதிகம் எழும். அந்தக் கேள்விக்கான பதில் ‘கிசான் கிரெடிட் கார்டு’. கடந்த சனிக்கிழமை தாக்கல் ஆன மத்திய பட்ஜெட்டில், கிசான் கிரெடி கார்டுகளின் குறுகிய கால கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ‘இந்தக் கிரெடிட் கார்டை … Read more