அனிருத் இசையமைக்கும் அடுத்த தெலுங்கு படம்! யார் ஹீரோ தெரியுமா?

Anirudh Ravichander Next Telugu Movie : நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும்   “தி பாரடைஸ்”  படத்தில் இணைந்துள்ளார்  ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர்.

நேற்று முதல் மும்பையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டண உயர்வு 

மும்பை நேற்று முதல் மும்பையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டண உயர்வு அமலாகி உள்ளது பொதுமக்கள் மும்பை யில் மின்சார ரயில், பெஸ்ட் பஸ்களுக்கு பிறகு ஆட்டோ, டாக்சிகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மும்பையில், சுமார் 5 லட்சம் ஆட்டோக்கள், 1 லட்சத்து 75 ஆயிரம் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில். ஆட்டோவில் முதல் 1½ கி.மீ பயணம் செய்ய ரூ.23-ம், டாக்சிக்கு ரூ.28-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆட்டோ, டாக்சி சங்கத்தினர்  சி.என்.ஜி விலை … Read more

சொந்த பேரனை பெற்றெடுத்த 61 வயது பெண்! வித்தியாசமான கேஸா இருக்கே..

61 Year Old Woman Gave Birth To Her Grand Child : அமெரிக்காவை சேர்ந்த 61 வயது பெண், தனது சொந்த பேரனை பெற்றெடுத்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்க்கலாம். 

மதுபோதை ஒழிப்பு பேரணிக்குள் நுழைந்த கார்; போதையில் கார் ஓட்டிய தவெக முன்னாள் நிர்வாகி மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போட்டி தொடங்கியதும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப் போட்டு ஓடினர். அப்போது, அந்த வழியாகத் தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியின் கொடிகட்டி வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தண்ணீர் லாரி மீது மோதி நின்றது. இதனைப் பார்த்த பொதுமக்கள், மாரத்தான் போட்டியில் பங்கு பெற்ற இளைஞர்கள் என அனைவரும் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் … Read more

"இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக தான்" – வானதி சீனிவாசன் விமர்சனம்

கோவை: இந்தியாவிலேயே விளம்பர மோகம் கொண்ட அரசு திமுக தான் என, பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழில் கூட முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை அச்சிடுபவர்கள் மத்திய அரசை குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாகவும், சுதந்திர நூற்றாண்டான 2047-ம் ஆண்டில் முதல் பொருளாதார நாடாகவும் மாற்றுவதுதான் … Read more

“ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே..” – கவனம் பெறும் அமித் ஷாவின் ட்வீட்!

புதுடெல்லி: “ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மோடியால் மட்டுமே டெல்லியில் உள்ள கிராமப்புற மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். டெல்லியில் உள்ள 360 கிராமங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு அந்த சந்திப்பு தொடர்பாக சமூகவலைதளத்தில் தனது கருத்தினை அமித் ஷா இவ்வாறாகப் பகிர்ந்துள்ளது. அவரது இந்த ட்வீட் கவனம் பெற்று வெகுவாக விமர்சனங்களை ஈர்த்து … Read more

மணிகண்டன் நடிக்கும் அடுத்த படம்? ’குடும்பஸ்தன்’ வெற்றி விழாவில் வெளியான தகவல்!

இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியான குடும்பஸ்தன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

மதுரையில் விஜய் தவெக கட்சியில் இணைந்த வெற்றிமாறன்? உண்மை என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தில் வெற்றிமாறன் இணைந்துவிட்டார் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது உண்மையா என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சாம்பியன்ஸ் டிராபி : இந்திய அணியின் 2 பிரம்மாஸ்திரம் இதுதான் – கவுதம் கம்பீர் முக்கிய தகவல்

Gautam Gambhir News Tamil | சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடப்போகும் விதம் குறித்து பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அவர் பேசும்போது இரண்டு பிளேயர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் தான் இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக அந்த தொடரில் இருப்பார்கள் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். அந்த இரண்டு பிளேயர்கள் யார் என்றால் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தான். கடந்த ஆண்டுக்கான பிசிசிஐ விருது வழங்கும் … Read more

பாஜக மீது கெஜ்ரிவால் தேர்தல் ஆணையத்தில் புகார்

டெல்லி பாஜகவினர் ஆம்  ஆத்மி கட்சியினரை தாக்குவதாக தேர்தல் ஆணையத்தில் கெஜ்ரிவால் புகார் அளித்துள்ளார். வரும் 5 ஆம் தேதி அன்று டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  டெல்லி சட்டாபைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. எனவே இரு கட்சிகளும் மாறி மாறி … Read more