Sk: "அப்பா, இன்னைக்கு நான் படிச்ச பள்ளியிலேயே சீஃப் கெஸ்ட்…" – சிவகார்த்திகேயன் உருக்கம்

சுதாகொங்கராவின் ‘பராசக்தி’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் படித்த திருச்சி தனியார் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருக்கிறார். அப்போது தனது அப்பாவுடன் பள்ளிக்குச் சென்று நுழைவுத் தேர்வு எழுதியது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன் இதுகுறித்துப் பேசியிருக்கும் சிவகார்த்திகேயன், “இந்த ஸ்கூல்ல எட்டாவது என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத அப்பாவோட வந்திருக்கேன். இங்க சீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். எனக்கு கணக்கு சரியா வராது. சுமாராத்தான் அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதியிருந்தேன். … Read more

ஆன்லைன் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட ‘தொழில்நுட்பக் கோளாறு சீரானது’! மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு !

சென்னை: தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் ஆன்லைன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில்  இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைக்கு மக்களிடைய பெரும் வரவேற்பு உள்ளது. பொதுமக்கள்  போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் சேவை உபயோகமாக உள்ளது. இதனால் சென்னையின் பெரும்பாலான பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும்,  மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் … Read more

திருநெல்வேலியில் `அவள் கிச்சன்’ சீசன் 2 – ஆர்வமாக கலந்துகொண்ட பெண்கள்; அசத்தலாக தொடங்கிய நிகழ்ச்சி!

திருநெல்வேலி ரோஸ் மஹாலில், அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து நடத்தும் ‘அவள் கிச்சன்’ சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியை செஃப் தீனா மற்றும் நெல்லை பொருநை மருத்துவமனை மருத்துவர் கிருஷ்ணவேணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றினர். அதைத் தொடர்ந்து பேசிய செஃப் தீனா, “திருநெல்வேலியின் உணவுப் பாரம்பர்யம் சிறப்புக்குரியது. இந்தப் பகுதியில் விளையும் பொருள்களைக் கொண்டு வீட்டில் தயார் செய்யப்படும் உணவுக்கு மட்டுமே முக்கியத்துவம் … Read more

“பட்ஜெட்டிலும் பாஜக அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளது” – சிபிஎம் கண்டனம்

சென்னை: “இந்த பட்ஜெட்டிலும் தமிழகத்துக்கான ரயில்வே வளர்ச்சி திட்டங்கள், நெடுஞ்சாலைகள், மதுரை, கோவை மெட்ரோ திட்டம் போன்ற அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொடர்ந்து பாஜக-வினால் புறக்கணிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. பட்ஜெட்டிலும் தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது,” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய நிதிமையச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள … Read more

பட்ஜெட் உரையில் திருவள்ளுவர், தெலுங்கு கவிஞரை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!  

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றையும், தெலுங்கு கவிஞர் குருஜாதா அப்பாராவின் மேற்கோள் ஒன்றினையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது பட்ஜெட் உரைகளில் கவிஞர்கள், தத்துவவாதிகள், செவ்வியல் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுவதை தனித்துவமான வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிதியாண்டு (2025-26) பட்ஜெட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், … Read more

மத்திய பட்ஜெட் 2025: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது, குறைகிறது.. லிஸ்ட் இதோ

2025-26 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (பிப்ரவரி 01) தாக்கல் செய்யப்பட்டது. 

சாய் பல்லவி காதலை கொட்டி தீர்ப்பார்! மேடையிலேயே புகழ்ந்து தள்ளிய நடிகர் கார்த்தி!

நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்து இருக்கும் தண்டேல் படம் வரும் 7ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

"விராட் கோலி ரஞ்சி விளையாட தேவையில்லை" – முன்னாள் வீரர்!

இந்திய அணி சமீபமாக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பியது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் படுதோல்வி அடைந்தது என டெஸ்ட் தொடர்களில் மிக மோசமான விளையாடியது.  இதற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமசகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மூத்த வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் … Read more

Idly Kadai: தனுஷுடன் அருண் விஜய் – பரபர தனுஷ் பட அப்டேட்ஸ்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வருகிற `இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் அஜித் நடித்துள்ள `குட் பேட் அக்லி’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. நடிப்பை தாண்டி இயக்கத்தில் தனுஷ் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இளைஞர்கள் பட்டாளத்தை வைத்து இவர் இயக்கியிருக்கும் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ இம்மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜென் – சி-களின் காதலைப் பற்றி பேசும் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பவிஷ், அனிகா … Read more

சேலம் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை மோசடி: ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் மேலும் ரூ.2 கோடி பணம் முடக்கம்!

சேலம்: சேலம் அம்மாபேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை  நடத்தி, பணம் இரட்டிப்பு தருவதாக மக்களிடம் இருந்து ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்ட நபரிடம்  வங்கி கணக்குகளில் இருந்து  மேலும்  ரூ.2 கோடி பணம் முடக்கப்பட்டு இருப்பதாக,  சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை மண்டபத்தில் சோதனையிட்டு ரூ.12.68 கோடி பணம், 2.5 கிலோ … Read more