Union Budget 2025 : “1 கோடி மக்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை!'' – நிர்மலா சீதாராமன்
பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2025- 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை உச்ச வரம்பு 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், “வருமான வரியை எளிமைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துவிட்டது. இது தொடர்பான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அடுத்த … Read more