உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி
வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத, நிதி உதவிகளை படிப்படியாக நிறுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. … Read more