சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: ஆஸ்திரேலியாவுடன் இந்தியா நாளை பலப்பரீட்சை

துபாய், 8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு … Read more

நம்பர் 1 கடன்கார மாநிலமானது தமிழகம்: அண்ணாமலை விமர்சனம்

சென்னை: தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: எப்​படி​யா​வது ஆட்​சிக்கு வர வேண்​டும் என்று பல நூறு பொய்​களை கூறி, ஆட்​சிக்கு வந்​த​பின், தமிழகத்தை இந்​தி​யா​வின் நம்​பர் ஒன் கடன்​கார மாநில​மாக மாற்றியது திமுக. காங்​கிரஸ் கூட்​டணி அரசில் அங்​கம் வகித்​து, ஊழலை தவிர வேறொன்​றும் செய்​யாமல் நாட்​டைத் தேக்க நிலை​யில் வைத்​திருந்த திமுக, கடந்த 10 ஆண்​டு​களில் நாட்​டின் உட்​கட்​டமைப்பு மேம்​பட்​டிருக்​கிறது என்​பதை அறி​யாதது ஆச்​சரி​யம். தமிழகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள தேசிய நெடுஞ்​சாலைகள், துறை​முகங்​கள், … Read more

80 சதவீத இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) ஊழியர்களின் உடல்நலம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2023 ஜூலை மற்றும் 2024 ஜூலைக்கு இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத்தில் பணிபுரியும் 345 ஊழியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 80 சதவீதம் பேருக்கு மெட்டபாலிக் டிஸ்பங்சன்-அசோசியேட்டடு பேட்டி லிவர் டிசீஸ் (எம்ஏஎப்எல்டி) கல்லீரல் கொழுப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது நீரிழிவு, இதய கோளாறு, சீறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. … Read more

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்: ஆஸ்திரேலிய சுற்றுலா பயணி பெக் மெக்கோல் பாராட்டு

இந்தியாவில் வெளிநாட்டுப் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யலாம் என்று ஆஸ்திரேலிய பெண் சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தனியாக சுற்றுப் பயணம் செய்யும் வெளிநாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெக் மெக்கோல் (24) திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தனியாக சுற்றுலா சென்ற அவர், தனது பயணங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் இருந்து தனியாக இந்தியாவுக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் … Read more

206 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்: நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.கஸ்டாலின்…

நாகை: நாகை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.டஸ்டலாலின்   மாவட்டத்திற்கான  6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், நாகை அவுரி திடலில் 105 புதிய பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன்,   39 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து,  நாகை மாவட்டத்தில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். நாகையில் ரூ.82 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு … Read more

ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு அருகே சோய்த்தலா வீட்டை சேர்ந்தவர் ஜூனைத்(வயது 32). யூ-டியூபரான இவர், பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானார். இதற்கிடையே இவர், சமூக வலைத்தளம் மூலம் இளம்பெண் ஒருவரிடம் நட்பாக பழகினார். தொடர்ந்து அவர், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி கடந்த 2 ஆண்டுகளாக மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர், இளம்பெண்ணை ஓட்டல், லாட்ஜ்களுக்கும் அழைத்து சென்று தங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் … Read more

மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.வாரியர்ஸ் அணிக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

லக்னோ, 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இதையடுத்து, இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. லக்னோவில் இன்று நடைபெற்று வரும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் … Read more

ஜெர்மனி: கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் புகுந்த கார் – ஒருவர் பலி

பெர்லின், ஜெர்மனி நாட்டின் மன்ஹியம் நகரில் உள்ள டவுண்டவுன் பகுதியில் கார்னிவல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பரெடிபிளேட்ஸ் சதுக்கம் பகுதியில் காலை தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு வண்ண ஆடைகள் அணிந்து, வேடமணிந்து அணிவகுத்து சென்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு சாலையில் வேகமாக வந்த கார் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், கார் டிரைவரை … Read more

பாஜக, அவர்கள் ஏஜென்ட்களுமே மொழி திணிப்பை ஆதரிக்கின்றனர்: ஆளுநர் கருத்தை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாஜக ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜென்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எந்த மொழி மீதும் தமி­ழர்­க­ளுக்கும் தமிழகத்துக்கும் தனிப்­பட்ட வெறுப்பு ஒருபோதும் இருந்­த­தில்லை. அதேநேரம், எந்த மொழி­யா­வது திணிக்­கப்­பட்­டால் தமிழகம் போராட்­டக் களம் காணா­மல் இருந்­த­தில்லை, தேசிய கல்­விக் கொள்கை வழி­யாக மும்­மொ­ழித் திட்டம் என்ற பெய­ரில் இந்­தி­யைத் திணிக்­கும் மத்திய பாஜக அர­சின் சதி­யை … Read more