அண்ணாமலைக்கு இந்த முக்கிய பதவியை வழங்கும் பாஜக? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
தமிழக பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலை நேற்றுடன் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழக பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலை நேற்றுடன் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Srikanth Slams CSK: 18வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 5 போட்டிகள் விளையாடி உள்ளன. எப்போது ஐபிஎல் போட்டிக்கென ஒருசில வழக்கம் உண்டு. அதில் ஒன்று எல்லா ஐபிஎல் சீசன்களிலும் சென்னை, மும்பை போன்ற அணிகள் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும். ஆனால் இம்முறை மாறாக நடந்து வருகிறது, சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரிய அணிகள் படுதோல்விகள் அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் … Read more
டிரம்ப் நிர்வாகம் சில மின்னணுப் பொருட்களுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளித்துள்ளது. இந்த முடிவு பொதுமக்களுக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. வரி உயர்வை திரும்பப் பெற உலக நாடுகள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்னால் சென்று லாலி பாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வரி உயர்வு அமெரிக்க மக்களை வெகுவாக பாதித்துள்ளதை அடுத்து பின்னங்கால் பிடரியில் அடித்தது போன்று இந்த வரி விலக்கை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன், மடிக்கணினி, குறைக்கடத்தி … Read more
விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ். பள்ளி வளாகத்தில் 77-வது ஆண்டு தனியார்ப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 28.3.2025-ல் தொடங்கிய பொருட்காட்சி வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு குழந்தைகளைக் கவரும் விதமாக ரயில் வண்டி, ஜம்பிங் ப்ராக், பலூன் விளையாட்டுகள், உள்ளரங்கு விளையாட்டு, பெண்கள், ஆண்களைக் கவரும் விதமாக திரில்லிங் விளையாட்டுகள், ராட்சத ராட்டினங்கள், ஆக்டோபஸ், ஸ்பிரிங் ரோலர், பேய் வீடு, அக்வோரியம், ஸ்நோ ஹவுஸ் … Read more
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை வார இறுதி நாள் மற்றும் பவுர்ணமி ஆகியவற்றை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால், தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளும், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் என அறிவிக்கப்பட்டு திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் சிறப்பு பேருந்துகள் என அறிவிக்கப்பட்ட பேருந்துகளில் கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் … Read more
புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக 350க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் (IGIA) செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. அதன் தாக்கம் காரணமாக, இன்றும் (சனிக்கிழமை) விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. “டெல்லி விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் மேம்பட்டு வருகின்றன; இருப்பினும், நேற்றிரவு வானிலை காரணமாக தற்போதும் ஒரு சில விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு ஏற்படும் … Read more
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கோவையில் லட்சக் கணக்கில் மோசடி செய்த நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
RCB Green Jersey Match: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணி நடப்பு ஐபிஎல் தொடரை சிறப்பாக தொடங்கியிருக்கிறது எனலாம். 5 போட்டிகளில் விளையாடி மூன்றில் வென்றுள்ளது, இரண்டில் தோற்றுள்ளது. கேகேஆர் அணியை கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸிலும், சிஎஸ்கே அணியை சென்னை சேப்பாக்கத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பை வான்கேடவிலும் ஆர்சிபி அணி வென்றிருக்கிறது. ஆனால், ஹாம் மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகளிடம் தோற்றுள்ளது. RCB Green Jersey: … Read more
சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன். தான் தென்றலாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு விழா, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை (ஏப்ரல்.12) கோலாகலமாக நடைபெற்றது. இதில், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், சரத் குமார் உள்பட முக்கிய நிர்வாகிகள், கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி பாஜக. 1000க்கும் மேற்பட்ட சட்டமன்ற … Read more
நயினார் நாகேந்திரன் ஒரு மனதாகப் போட்டிகளின்றி பாஜக மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் இன்று மாலை 5 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராகப் பதவியேற்றார் நயினார் நாகேந்திரன். நயினார் நாகேந்திரன், அண்ணாமலை BJP: ஜெயலலிதா வைத்த நம்பிக்கை, நெல்லை சம்பவம்; அதிமுக டு பாஜக! – யார் இந்த நயினார் நாகேந்திரன்? பாஜகவின் … Read more