தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை மழை வெளுக்கும்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை!

TN Rain Alert: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 12) மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அஸ்வினை தூக்கணும்… CSK பிளேயிங் லெவனை மொத்தமாக மாற்றணும்… தோனி செய்வாரா?

Chennai Super Kings Playing XI Prediction: நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் வெற்றி கணக்கை தொடங்கியிருந்தாலும், டெல்லி அணி மட்டுமே வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. டெல்லி மட்டுமின்றி குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் போன்ற அணிகளும் பலமாக இருக்கின்றன.  IPL 2025: மோசமாக விளையாடும் 3 அணிகள்  இந்தச் சூழலில், ஐபிஎல் தொடரின் ‘ஆதிக்கவாதிகளாக’ அறியப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி 8வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

RETRO: `ஒரு தீயில சொல்லெடுத்து…' – சூர்யாவின் ரெட்ரோ பட 'THE ONE' பாடல் ரிலீஸ்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஒருபக்கம் ‘சூர்யா 44’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், இன்னொரு பக்கம் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சூர்யா 45’க்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் மும்முரமாகியிருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் சூர்யாவின் 44 படத்தில்  பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், ‘டாணாக்காரன்’ தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர்.  Here’s #TheOneSong https://t.co/5Hx6UC4api A @Music_Santhosh Musicalft. @sidsriram @shanvdp #SaNa @Lyricist_Vivek Backing vocals … Read more

‘மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது, விரைவில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்’ : மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பேச்சு

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் அங்கு விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கக் கோரி மலை மாவட்டங்களில் நடைபெற்ற ‘பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பை’த் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. மே 2023 இல் இம்பால் பள்ளத்தாக்கில் மெய்ட்டே மற்றும் அண்டை மலைப்பகுதி சார்ந்த … Read more

Travel Contest: மனதைக் கனமாக்கிய 'காலா பாணி' சிறை – ஒரு விரிவான அந்தமான் சுற்றுலா அனுபவம் – பாகம் 1

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று. மொத்தமாக, சிறிதும் பெரிதுமாக 870 தீவுகள் இந்த யூனியன் பிரதேசத்தில் இருக்கின்றன. மொத்த ஜனத்தொகை 5 லட்சத்துக்கும் சற்றுக் கீழே. வங்காள விரிகுடாவில் இந்திய நிலப்பரப்பின் தென்கிழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளன. அந்தமானில் … Read more

சென்னையில் 400 கிலோவோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

சென்னை: சென்னையில் 400 கிலோவோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 230 கிலோவோல்ட் திறன் வரையிலான மின்சாரம் கேபிள் மூலமும், 400 கிலோவோல்ட் மற்றும் அதற்கு மேல் திறன் உடைய மின்சாரம் மின்கோபுர வழித்தடங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது. கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து செல்வதற்கு செலவு அதிகம் ஆகும். சென்னையில் இடநெருக்கடியால் கோபுர வழித்தடம் அமைப்பது சிரமம். எனவே, சென்னையில் அதிக மின்சாரம் எடுத்துவர … Read more

ஜம்மு-காஷ்மீர் என்கவுன்ட்டர்: ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத குழுவின் கமாண்டர் உள்பட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் ராணுவ இளநிலை அதிகாரி ஒருவர் வீர மரணமடைந்தார். ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சத்ரு வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் மாநில போலீஸாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில் அன்று இரவு தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. இதில் … Read more

'2 ரெய்டுகளுக்கு பயந்து…' அதிமுக – பாஜக கூட்டணியை தாக்கிய முதல்வர் ஸ்டாலின்!

MK Stalin: இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கியுள்ளார்.

தோனியை கிண்டலடித்த வீரேந்திர சேவாக் – வீடியோ வைரல்

MS Dhoni, Virender Sehwag : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை சந்தித்து. இதுகுறித்து ஹிந்தி கமெண்டரியில் தொலைக்காட்சியில் பேசிய வீரேந்திர சேவாக், தோனி பேட்டிங் ஆடிய விதம் குறித்து கிண்டலாக கூறினார். அவர் தோனியை கிண்டலடித்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடி வெறும் 103 … Read more

பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி! தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

சென்னை: பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்று தவெக தலைவர் நடிகர் விஜய் குற்றம் சாட்டி உள்ளார். 2026 தேர்தல் களமானது தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே தான். பாஜக – திமுக மறைமுகக் கூட்டு என்பது வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளது.  மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே.” என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் … Read more