SRH-ஐ பொட்டலம் போட்ட KKR; நெட் ரன்ரேட்டிலும் பெரிய அடி – சோகத்தில் காவ்யா!?

IPL 2025 KKR vs SRH: ஐபிஎல் 2025 தொடரின் 15வது லீக் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடந்தாண்டு 2ம் இடம்பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. KKR vs SRH: இரு அணிகளின் பிளேயிங் லெவன் மாற்றம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். பிளேயிங் லெவனுக்குள் கமிந்து மெண்டிஸ், சிமர்ஜித் சிங் அணிக்குள் கொண்டுவரப்பட்டனர். டிராவிஸ் … Read more

25,000 ஆசிரியர் பணி நியமனங்களை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,753 ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் நியமனங்களை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. இந்த நியமனத்தை ரத்து செய்து, கல்கத்தா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 22, 2024 அன்று வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன் மாநில அரசு புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை தொடங்கப்பட வேண்டும் என்றும், இந்த செயல்முறை மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட … Read more

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்…' – பிரகாஷ் காரத்

“தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசினார். கருத்தரங்கில் மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக ‘கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற சிறப்புக் கருத்தரங்கம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், … Read more

“வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரானோர் அனைவருமே இந்து விரோதிகள்!” – ஹெச்.ராஜா

காரைக்குடி: வக்பு வாரிய திருத்த மசோதவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவருமே இந்து விரோதிகள் என பாஜக மூத்த தலைவர ஹெச்.ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என்பது புரளியே. தமிழக பாஜக தலைவர் யார் என்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும். பாஜகவில் இருமுறை தலைவராக இருக்கலாம். அமைப்பு தேர்தல் நடத்த கிஷன்ரெட்டி வரவுள்ளார். பிரதமருக்கு கடிதம் எழுதியே தமிழக முதல்வர் ‘பெட்டிஷன் பார்டி’ ஆகிவிட்டார். வக்பு … Read more

சையத் நசீர் உசேன் Vs அமித் ஷா: வக்பு திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் அனல் பறந்த விவாதம்

புதுடெல்லி: “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது” என மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சையத் நசீர் உசேன் விமர்சித்தார். வக்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அறிமுகப்படுத்திய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பின்னர் விவாதத்தை தொடங்கிவைத்தார். இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பேசிய சையத் நசீர் உசேன், “தற்போதுள்ள வக்பு … Read more

CBSE 10,12ம் தேர்வு முடிவுகள்.. எப்போது வெளியீடு, எங்கு சரிப்பார்ப்பது

CBSE 10th, 12th Result 2025: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பான முழு விவரத்தை இங்கே பெறுங்கள்.

இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் , தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் : இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு

Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் – க்யூட் வீடியோ

நடிகர் அஜித் சென்னை ரேஸ் ட்ராக்கில் குடும்பத்துடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. MIKA Go Kart Circuit என அழைக்கப்படும் மெட்ராஸ் சர்வதேச கார்டிங் அரங்கத்தில் அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி மற்றும் மகன் இருக்கும் புகைப்படங்களை அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். Ajith Kumar இந்த பதிவில் அஜித்தை விட அதிக கவனம் பெற்றுள்ளார் ஆத்விக். இதுவரை ஃபுட்பால் பிளேயராக அறியப்பட்ட 9 வயது ஆத்விக், ரேஸ் … Read more

கூலி பட அப்டேட் வெளியீடு

சென்னை ரஜினிகாந்த் நடிக்கும் கூலி பட அப்டேட் வெளியிடப்பட்வெளியிடப்பட்டுள்ளது.   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் … Read more

''அந்த விலங்கு மலையில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கிறது'' – காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம்!

“கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல், மலைகளில் உள்ள புல்வெளிக்காடுகளில் வாழ்ந்துக்கொண்டிருந்த அந்த உயிரினம், மெள்ள மெள்ள கீழிறங்கி மனிதர்களை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல், வெயிலோ அனல் கக்கும். அங்கு பெருமழையின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கும். காற்றின் வேகமும் பனியின் குளிரும் தாங்க முடியாததாக இருக்கும். பல்லாயிரம் வருடங்களாக இத்தனை சவால்களையும் எதிர்கொண்டே வாழ்ந்துக்கொண்டிருந்த அந்த உயிர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், வால்பாறை கொண்டை ஊசி … Read more