Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமான மும்பை அணியின் 23 வயது வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார், தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். அஸ்வனி குமார் அதுவும், முதல் பந்திலேயே கொல்கத்தா கேப்டன் ரஹானேவை வீழ்த்தி, அடுத்தடுத்த ஓவர்களில் ரிங்கு சிங், மணிஷ் … Read more