ரிங்கு சிங்கை இரண்டு முறை அறைந்த குல்தீப் யாதவ் – என்ன நடந்தது?

Kuldeep Yadav, Rinku Singh Fight : ஐபிஎல்லில் மீண்டும் ஒரு பிளேயர் இன்னொரு பிளேயரை கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்துள்ளது. அது வேறுயாருமல்ல, குல்தீப் யாதவ் தான் ரிங்கு சிங்கை இரண்டு முறை அறைந்துள்ளார். இது ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் சிங்கின் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஐபிஎல் 2025-ல் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு டெல்லி கேபிடல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் … Read more

What to watch on Theatre: ரெட்ரோ, Tourist Family, HIT – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ரெட்ரோ (தமிழ், தெலுங்கு, இந்தி) Retro கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தில், பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், ‘டாணாக்காரன்’ தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணின் இசையமைத்திருக்கிறார். ‘love laughter war’ என காதல், ஆக்‌ஷன் மோடில் சூர்யா ரெட்ரோ அவதாரம் எடுத்திருக்கும் இத்திரைப்படம் மே1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. RETRO: `ஒரு தீயில சொல்லெடுத்து…’ – சூர்யாவின் ரெட்ரோ பட ‘THE ONE’ பாடல் … Read more

விரைவில் குழந்தைகளுகான தமிழ் பெயர் இணையம்  தொடக்கம் : முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்கல் இணையம் தொடங்கப்படும்  என அறிவித்துள்ளார். அண்ணா சாலையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான வேலுவின் மகளின் திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்திப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இன்று திருமணம் செய்து கொள்ளும் மணமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் … Read more

`நேற்று வெளியான அறிவிப்புகள்' – அமெரிக்காவிற்கு ஒரு குட் நியூஸ்; டிரம்பிற்கு இரண்டு பேட் நியூஸ்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்க பங்குச்சந்தையை உற்று கவனிக்க வேண்டியதாக உள்ளது. நேற்று அமெரிக்க சந்தையில் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். குட் நியூஸ் ஒன்று! “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆட்டோமொபைல் பாகங்களுக்கான வரிகளை ‘டீ-ஸ்டேக்கிங்’ (Destacking) செய்துள்ளார். டீ-ஸ்டேக்கிங் என்றால் என்ன என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் தெரிந்துகொள்வோம். உதாரணத்திற்கு, அலுமினியத்தை அமெரிக்காவில் இறக்குமதி செய்கிறோம் என்று வைத்துகொள்வோம். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் … Read more

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக் கோரும் உத்தரவு: விசிகவும் வழக்கு 

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களையும் அகற்றக் கோரும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு : விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு பெற்ற அரசியல் கட்சி. எங்களுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தமிழகத்தின் முக்கிய … Read more

சென்னை ஐஐடி-யில் டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: சென்னை ஐஐடியில், டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடங்களில் பிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜேஇஇ கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, மாணவர்களும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் மதிப்புமிக்க ஐஐடி கல்வியைப் பெறும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் அணுகக்கூடிய இந்த இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 20, 2025 கடைசி நாளாகும். ஜேஇஇ அல்லது குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே இருக்கக்கூடியதாக இல்லாமல், ஐஐடி கல்வியைப் பெற விரும்பும் … Read more

இந்தியாவில் அணு ஆயுத தாக்குதல் நடந்தால்… எந்த நகரங்களில் பாதிப்பு இருக்கும்?

Nuclear Weapon: ஒருவேளை, இந்தியாவின் மீது அணு ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் எந்தெந்த பகுதிகளில் அதிக பாதிப்பு இருக்கும், எங்கெங்கு குறைவான பாதிப்பு இருக்கும் என்பதை இதில் விரிவாக காணலாம்.

சென்னை பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு – தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Tamilnadu Government Job: சென்னையில் உள்ள பெண்கள் உதவி மையம்த்தில் தொகுப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடத்துக்கான தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

விராட் கோலி எனக்கு நண்பர் கிடையாது.. ஆர்சிபி வீரர் பேட்டியால் சர்ச்சை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விளையாடிய 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் விராட் கோலியின் அங்கர் ரோலும் ஃபில் சால்ட் கொடுக்கும் நல்ல தொடக்கமும்தான்.  இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஃபில் சால்ட் பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஃபில் சால்டிடம் தொகுப்பாளர் நீங்கள் ஒரு … Read more

நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

பத்மபூஷன் விருது பெற்று திரும்பிய நடிகர் அஜித்துக்கு விமான நிலையத்தில் காயம் ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பத்மபூஷன் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்ற அஜித் குமார் நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டதை அடுத்து அதில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. இருந்தபோதும் அதை அவர் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை நடிகர் அஜித் திடீரென ஆயிரம் … Read more