மேஷம்: `ஞானம் கூடும்; ஒரு விஷயத்தில் கவனம் தேவை' – ராகு கேது தரும் பலன்கள்
உங்கள் ராசிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 11-ம் இடத்திலும் கேது பகவான் 5-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். ராகுபகவான் நல்லதொரு முன்னேற்றத்தையும், கேது பகவான் தகுந்த அனுபவங்களையும் தந்து வழிநடத்துவார்கள். ராகு பகவான் தரும் பலன்கள் 1. ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும், பண வரவையும் கொடுப்பதுடன், வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவார். குடும்பத்தில் இருந்துவந்த சிக்கல்கள், குழப்பங்கள் எல்லாம் மாறி … Read more