“புதிய தொடக்கம்..” ரவி மோகன் தோழி கெனிஷா போட்ட புதிய பதிவு! என்ன சொல்ல வருகிறார்?

Jayam Ravi Gf Kenishaa Francis Recent Post : ரவி மோகன் என்ற ஜெயம் ரவியின் தோழி கெனிஷா, புதிதாக தனது இன்ஸ்டா தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சிவகிரி இரட்டை கொலை: முதியவர்களை மட்டும் குறிவைத்த கொலையாளிகள் – பகீர் தகவல்கள்

Erode Double Murder Case: சிவகிரி இரட்டை கொலை வழக்கு தொடர்பாக கைதானவர்கள் குறித்து பகீர் தகவல்களை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகை பெருக்கத்தைத் தடுக்க மகப்பேறு மருத்துவமனையில் வெடிகுண்டு… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்…

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள பாம் ஸ்பிரிங்ஸில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சனிக்கிழமையன்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில், ஒருவர் உயிரிழந்தார் மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்த நிலையில் இது பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வெடிகுண்டு வைத்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பை நடத்தியவர் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கை எட்வர்ட் பார்ட்கஸ் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக FBI தெரிவித்துள்ளது. … Read more

முள்ளிவாய்க்கால் சம்பவ நினைவேந்தல்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

சென்னை: இலங்கை முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 2009-ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது. இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மே 17 இயக்கம் சார்பில் பெசன்ட் நகரில் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி தொழிலதிபர் கைது: வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

லக்னோ: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும், அவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு பல முறை பயணம் செய்து, எல்லையைத் தாண்டி அழகுசாதனப் பொருட்கள், … Read more

Soori: 'நீங்கள் எதிர்பார்ப்பது…'- 2026 தேர்தல் பிரசாரம் குறித்து சூரி சொன்னது என்ன?

‘விலங்கு’ வெப்சீரிஸ் இயக்கிய மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் – சூரியை வைத்து ‘மாமன்’ படத்தை இயக்கி இருக்கிறார். மே 16 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடிக்க, ராஜ்கிராண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன் படத்தில்… ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் மாமன் படத்திற்கான வரவேற்பு குறித்து பேசியிருக்கிறார்.  “மாமன் படம் … Read more

டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் ஆராய்ச்சியாளை ஈர்க்க தமிழ்நாடு அரசு சலுகை

டிரம்பின் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளால் அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க, தமிழ்நாடு அரசு ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்து வருகிறது. மாநிலத்தில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியை அதிகரிக்கத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு மாநில பல்கலைக்கழகங்களுக்கு சமீபத்தில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, பல்வேறு துறைகள் மற்றும் களங்களில் உள்ள வெளிநாட்டு தமிழ் ஆராய்ச்சியாளர்களின் பதிவேட்டை தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் (TANSCHE) தயாரித்து வருகிறது. மேலும், … Read more

ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் கேன்சர்… எலும்பு வரை பரவிய புற்றுநோய்!

Joe Biden Prostate Cancer: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.