இந்த 2 வீரர்கள் சென்னை அணியில் இல்லை! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இங்கிலாந்து அணியை சேர்ந்த 2 வீரர்களான ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசனில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளன. “ஜேமி ஓவர்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் … Read more

Thug Life: “சினிமா – ஸ்டூடன்ட் – மியூசிக்'' – சிம்பு பகிர்ந்த மாஸ் புகைப்படம்!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘Thug Life’. இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர் என நடிகர்கள் பட்டாளம் குவிந்துள்ளனர். தற்போது #Thuglife என்கிற ஹேஷ்டேக்குடன் ஒரு போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிம்பு. Cinema • Student • Music #Thuglife ♥️ pic.twitter.com/OYRIL5tvrJ — Silambarasan TR (@SilambarasanTR_) … Read more

தமிழக அரசு பர்வத மலை ஏற புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை தமிழக அரசு பர்வத மலை ஏற புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தமிழகத்தில் தென் கைலாயம் என அழைக்கப்படும் நந்தி வடிவமான 4,560 அடி உயர பர்வதமலை அமைந்துள்ளது.  இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் படிக்கட்டுகள் கரடு முரடான பாதைகள், ஏணி படி, ஆகாய படி, பாறைகள் ஆகியவற்றை கடந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் சில நேரங்களில் முதியவர்கள், ரத்த அழுத்தம் … Read more

“உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க” – ஊட்டி தாவரவியல் பூங்காவில் வாக்கு சேகரித்​த முதல்வர்

ஊட்டி: ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் புகழ்​பெற்ற 127-வது மலர்க் கண்​காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார். நீல​கிரி மாவட்​டத்​தில் கடந்த 3-ம் தேதி கோடை விழா கோத்​தரி காய்​கறி கண்​காட்​சி​யுடன் தொடங்​கியது. தொடர்ந்​து, 127-வது மலர்க் கண்​காட்சி நேற்று தொடங்​கியது. கண்​காட்சி வரும் 25-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தக் கண்​காட்​சி​யில் சுற்​றுலாப் பயணி​களைக் கவரும் வகை​யில் ஜெர்​மனி​யம் சைக்​ளோபின் பால்​சம், புதிய ரக ஆர்​னமெண்​டல்​கேல், ஓரியண்​டல் லில்​லி, பேன்சி மேரி​கோல்​டு, ஜினி​யா, டெல்​முனி​யம் உள்​ளிட்ட … Read more

பாக். அணுசக்தி நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு இல்லை: சர்வதேச அணுசக்தி கழகம் தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் (ஐஏஇஏ) கூறியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து ஐஏஇஏ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை” என்றார். முன்னதாக, பாகிஸ்தானில் அணுசக்தி அமைப்புகள் அமைந்திருக்கும் கிரானா ஹல்ஸ் … Read more

நாளை முதல் ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்து இயக்கம்

சேலம் கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டுக்கு நாளை முதல் கூடுதல் பேருந்து இயக்கப்பட உள்ளது. வருகிற 23-ந் தேதி ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடங்குவதையொட்டி. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும் வகையில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு பேக்கேஜ் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இந்த பேருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் கூடுதலாக மற்றொரு பேருந்து … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், அவர் குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பியுள்ளார். இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், நேற்று காலை 7 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவருடன் … Read more

வக்பு சட்ட வழக்கு மே 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: நாள் முழுவதும் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்தங்களுக்கான இடைக்காலத் தடை குறித்த வாதங்களைக் கேட்க தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு மே 20-ம் தேதி முழுவதையும் ஒதுக்கியுள்ளது. வக்பு திருத்தச் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள வாதங்களைக் கேட்க, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மே 20-ம் தேதி ஒரு முழு நாளையும் ஒதுக்க முடிவு செய்துள்ளது. வழக்கு … Read more

பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி இல்லை : தவெக துணைப் பொதுச் செயலாளர்,

சென்னை தவெக துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார். இன்று தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது நிர்மல்குமார், கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது. இவ்விரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். கூட்டணி குறித்து பிற கட்சிகள் பேசுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தேர்தல் கூட்டணி பற்றி உரிய நாளில் … Read more

Turkey: 'நோ பர்மிஷன்' – பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

கடந்த மே 7 டு மே 10-ம் தேதி இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே இருந்த பதற்ற நிலையில், பாகிஸ்தானுக்கு மிகுந்த ஆதரவை வழங்கியிருந்தது துருக்கி. இதற்கு பதிலடி தருவது போல, இந்தியாவில் உள்ள துருக்கி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்துள்ளது இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம். என்ன நிறுவனம் அது? செலிபி கிரவுண்ட் ஹேண்ட்லிங் இந்தியா பிரைவெட் லிமிடெட் என்பது தான் அந்த நிறுவனம். இது துருக்கி சார்ந்த நிறுவனம் ஆகும். இந்த … Read more