கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ வருகிற ஜூன் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசை, சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட திரைப்பட்டாளங்களின் நடிப்பு என இப்படம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி படக்குழு புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அவ்வகையில் நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார். அதில் தனது சினிமா அனுபவம் குறித்துப் பல விஷியங்களைப் பேசியிருக்கிறார், Thug Life இதில் … Read more