ஊட்டி: “உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க'' – மலர் அரியணையில் அமர்ந்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127 – வது மலர் கண்காட்சி இன்று காலை (15- 05 – 2025 ) தொடங்கி மே மாதம் 25 – ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் இந்த மலர் கண்காட்சியின் சிறப்பம்சங்களாக சோழ மன்னர்களின் சிறப்பை பிரதிபலிக்கும் விதமாக 2 லட்சம் வண்ண கொய்மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் கோட்டை மாதிரி மற்றும் அரண்மனை … Read more

உதகை 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்: கவனம் ஈர்த்த கல்லணை அலங்காரம்!

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களைக் கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மேலும் … Read more

“பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்” – ராஜ்நாத் சிங்

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகருக்குச் … Read more

Kollywood: 2015 – 2025 வரை; முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர்கள்!

‘ஒருவேளை ஜெயிக்கலைனா?, ஒருவேளை ஜெயிச்சுட்டா’ எனக் கேள்விகளுடன் நித்தம் போர் நடத்திக் கொண்டு நிராகரிப்பு, அவமானம், கைவிடாத நம்பிக்கை, வாழ்க்கையின் ஆடுபுலி ஆட்டங்களைக் கடந்து இயக்குநராக வேண்டும் எனச் சினிமா கனவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் அத்துனைபேருக்கும் வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை. வாய்ப்பு கிடைத்து முதல் படத்திலேயே வரவேற்பைப் பெற்றவர்களும் இருக்கின்றனர், பெறாமல் அடுத்தடுத்த படங்களில் விடாமுயற்சியுடன் வென்றவர்களும் இருக்கின்றனர்.  2015 முதல் 2025 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர்களின் … Read more

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவு

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள பல பெரிய வணிக நிறுவனங்கள் பல ஆண்டுகளாக சரியான கட்டணங்களை செலுத்தாமல் தண்ணீரைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவற்றில் பல நிறுவனங்களுக்கு மீட்டர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நீர் இணைப்புகள் கூட இல்லை என்றும் இந்நிறுவனங்கள் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்த துல்லியமான தகவல்கள் கூட இல்லை என்று டெல்லி நீர் … Read more

வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு; 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது. அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என 70-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த விசாரணையின்போது, 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு … Read more

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் ரூ.8,670 கோடி விடுவித்தது

இஸ்லாமாபாத், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.), பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானுக்கு முதல் தவணையாக 110 கோடி டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று சர்வதேச நாணய நிதியம் 2-வது தவணையாக 102 கோடி டாலர் (ரூ.8 ஆயிரத்து 670 கோடி) விடுவித்தது. இத்துடன், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன், 212 கோடி டாலராக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான … Read more

தாராவி மக்களுக்கு வீடு… ரூ.2,368 கோடி செலவில் அகற்றப்படும் 185 லட்சம் டன் குப்பைகள்!

மும்பை தாராவியில் இருக்கும் குடிசைகளை அகற்றிவிட்டு அதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி நிறுவனத்திடம் வழங்கி இருக்கிறது. இதையடுத்து தாராவியில் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கும் பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது. தாராவி குடிசை புனரமைப்பு திட்டத்தில் இலவச வீடுகள் பெற தகுதியில்லாதவர்களுக்கு தாராவிக்கு வெளியில் மாற்று வீடு வழங்க அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசு அதானி நிறுவனத்திற்கு மும்பை புறநகர் பகுதியில் உள்ள பாண்டூப், முலுண்ட், வடாலா, … Read more

கடலூர் சிப்காட்டில் பாய்லர் டேங்க் வெடித்து விபத்து: அருகிலுள்ள வீடுகளில் பாதிப்பு; 19 பேருக்கு சிகிச்சை

கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்தது. இதனால் அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரசாயனம் கலந்த வெப்பத் தண்ணீர் புகுந்து 19 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் சிப்காட் தொழில் பேட்டையில் குடிகாடு கிராமம் அருகே தனியார் சாயப்பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று ( மே.15) அதிகாலை சுமார் 2 … Read more

கடந்த 8 ஆண்டுகளாக எடுத்த கடும் நடவடிக்கையால் உத்தர பிரதேசத்தில் 142 ஸ்லீப்பர் செல்கள் ஒழிப்பு

புதுடெல்லி: தீ​விர​வா​தி​களுக்கு உதவ உளவாளி​களாக செயல்​படு​பவர்​களை ‘ஸ்​லீப்​பர் செல்​கள்’ என்​கின்​றனர். இவர்​கள் கிராமம், நகரங்​களில் சாதாரண பொது​மக்​கள் போல் ஊடுருவி வாழ்​கின்​றனர். இவர்​களில் படிப்​பறிவு இல்​லாதவர்​கள் முதல் அனைத்து வகைப் பிரி​வினரும் உள்​ளனர். இந்த ஸ்லீப்​பர் செல்​கள் மூலம் தீவிர​வா​தி​கள் பல்​வேறு உதவி​களை பெறுகின்​றனர். இந்​நிலை​யில், கடந்த 8 ஆண்​டு​களில் உத்தர பிரதேசத்​தில் மாநிலம் முழு​வதும் ஊடுருவி இருந்த 142 ஸ்லீப்​பர் செல்​களை கண்​டு​பிடித்து மாநில அரசு ஒழித்​துள்​ளது. இவர்​கள் உரு​வாக்​கிய போலி இணை​யதளங்​கள் மற்​றும் அறக்​கட்​டளை​கள், … Read more