Vishal: "திருநங்கைகள் தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபைக்குப் போகணும்" – நடிகர் விஷால்
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய் அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவாக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி கடந்த மே 12ம் தேதி நடைபெற்றிருந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால் கலந்துகொண்டிருந்தார். அப்போது மேடையில் பேசியிருந்த நடிகர் விஷால், “எங்கள் பெயருக்கும் முன்னால் ‘திரு’ என்று சேர்த்தால்தான் மரியாதை. ஆனால், உங்களுக்கு ‘திரு’ என்ற வார்த்தை திருநங்கை என்ற பெயரிலேயே … Read more