மகாராஜா 2.. மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – நித்திலன் கூட்டணி
2024 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றி கூட்டணியாக அமைந்த மகாராஜா படத்தின் கூட்டணி மீண்டும் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
2024 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றி கூட்டணியாக அமைந்த மகாராஜா படத்தின் கூட்டணி மீண்டும் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2025 CSK: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் 10 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, மே 17ஆம் தேதி ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. IPL 2025 CSK: ஐபிஎல் அணிகளுக்கு உள்ள சிக்கல் வரும் ஜூன் 3ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இதனால் சில சர்வதேச … Read more
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலால் நாட்டில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்பட்டன. ஐபிஎல் முதல் திரைப்படங்கள் வரை தள்ளி வைக்கப்பட்ட நிகழ்வுகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. அந்தவகையில் தள்ளி வைக்கப்பட்ட கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் அறிவித்தபடி, ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என அறிக்கை வெளியிட்டுள்ளனர். Thug Life Team மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, நாசர் … Read more
கோவை தமிழக போக்குவரத்து காவலர்களுக்கு [ஏன் வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது, இந்த வருடன் மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை சற்று தமிழகத்தில் அதிகமாகவே உணரமுடிகிறது. கத்தரி வெயிலை முன்னிட்டு கோவை மாநகரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு … Read more
தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி நாட்டுக்கு எடுத்துரைத்த ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக மத்தியப் பிரதேச மாநில அமைச்சரும் பாஜக தலைவருமான விஜய் ஷா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மத்திய பிரதேசம் மாநில உயர் நீதிமன்றம். நீதிபதி அதுல் ஶ்ரீதரன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தியிருக்கிறது. Operation Sindoor “என்ன … Read more
சென்னை: “வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்கள் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தார்மிகக் கடமை” என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வக்பு திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களின் உரிமையில் நேரடியாக தலையிட்டது. இது இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் … Read more
டேராடூன்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் தேசியக் கொடி யாத்திரை (மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை) பிரம்மாண்டமாக நடைபெற்றது. உத்தராகண்டின் சித்பாக்கின் சவுர்ய ஸ்தலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த யாத்திரை நடந்தது. ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த யாத்திரையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று கைகளில் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றனர். இந்த நிகழ்வின்போது, உயிர்த் தியாகம் … Read more
திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
Raghupathi About EPS: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புள்ளவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என அறிந்தவுடன் அவர்களை காப்பாற்ற இபிஎஸ் செய்த பித்தலாட்டங்களுக்கும் அளவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை வரும் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை/ ”கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசுத்தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிட உள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in … Read more