24 மணி நேரமும் பாகிஸ்தானை கண்காணிக்கும் 10 சேட்டிலைட்கள்: இஸ்ரோ தலைவர் உறுதி

புதுடெல்லி: ‘‘இந்​திய மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்​கு, 10 சேட்​டிலைட்​கள் 24 மணி நேர​மும் பாகிஸ்​தானை கண்​காணித்து வரு​கின்​றன’’ என்று இந்​திய விண்​வெளி ஆய்​வுத் துறை தலை​வர் வி.​நா​ராயணன் உறு​தி​யாக கூறி​னார். திரிபுரா மாநிலம் அகர்​தலா​வில் உள்ள மத்​திய வேளாண் பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா கடந்த ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற்​றது. அதில் சிறப்பு விருந்​தின​ராக இந்​திய விண்​வெளி ஆய்​வுத் துறை (இஸ்​ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் பங்​கேற்​றார். அப்​போது மாணவர்​கள் மத்​தி​யில் அவர் பேசி​ய​தாவது: பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு இந்​தியா … Read more

பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப் படை தகவல்

குவெட்டா: பாகிஸ்​தானின் தென்​மேற்​கில் உள்ள பலுசிஸ்​தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்​தான் விடு​தலைப் படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்​சி​யாளர்​கள் பல ஆண்​டு​களாக போராடி வரு​கின்​றனர். இந்​நிலை​யல் பிஎல்ஏ செய்​தித் தொடர்​பாளர் ஜீயந்த் பலூச் நேற்று கூறுகை​யில், ‘‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் உச்​சத்​தில் இருந்​த​போது ஆக்​கிரமிப்பு பலுசிஸ்​தானில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புக்கு எதி​ராக 71 ஒருங்​கிணைந்த தாக்​குதல்​களை பிஎல்ஏ நடத்​தி​யது. சமீபத்​திய இந்த தாக்​குதல் 51-க்​கும் … Read more

CBSE Result 2025 முக்கிய அப்டேட்: இன்று வருகிறதா ரிசல்ட்? 5 எளிய வழிகளில் செக் செய்யலாம், இதோ முழு செயல்முறை

CBSE Result 2025 Latest News: மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in, results.cbse.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம். CBSE தேர்வு முடிவுகளை வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் SMS, Digilocker மற்றும் UMANG செயலி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.

தமிழக முதல்வர் இன்று முதுமலை பயணம்

ஊட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று முதுமலை செல்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார். நேற்று காலை 11.15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்த முதல்வருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் அங்கிருந்து கார் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டார். முதல்வரை நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் ஆட்சியர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் … Read more

கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்கள்!

கோடைக்காலம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது தர்ப்பூசணியும்(watermelon) , முலாம் பழமும்(muskmelon) தான். தர்பூசணி, முலாம்பழம் போன்றே கொடுக்காய்ப்புளியும் கோடை சீசனீல் ரொம்பவும் ஃபேமஸ் ஆன ஒன்று. கோடையில் தான் இந்த காய்கள் காய்க்கும் சீசனும் கூட. மற்ற நேரங்களில் இவற்றை பார்க்க முடியாது. சென்னைப் போன்ற வட தமிழக பகுதிகளில் இதற்க்கு கொரிக்கலிக்காய் என்ற வேறொரு பெயரும் உண்டு. கொடுக்காய்ப்புளி நகர்ப்புற வாழ்க்கையை வாழ்பவர்கள் கொடுக்காய்ப்புளியை பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்றளவும் கிராமப்புறங்களில் கொடுக்காய்ப்புளிக்கு மவுசு … Read more

கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி நடத்தும் மாநாட்டை தடை செய்க: அர்ஜுன் சம்பத்

சென்னை: கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி திண்டுக்கல் ஆயர் நடத்த உள்ள மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றத்தில் தமிழக ஆயர் பேரவையின் பிசி, எம்பிசி, டிஎன்சி பணிக்குழு சார்பில், கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்பிசி சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி, கடந்த மாதம் கலந்துரையாடல் நடந்தது. அப்போது, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, கிறிஸ்தவ வன்னியர்களை … Read more

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி: டிஆர்டிஓ முன்னாள் தலைவர்

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது என டிஆர்டிஓ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எந்த ஒரு நாடும் சுயசார்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு நாடு தன்னுடைய திறன்களை வளர்த்துக்கொண்டால், அது நவீன தொழில்நுட்பங்களையும் மேம்படுத்திக் கொள்ளும். மேலும் அந்த முறைகள் இந்தியாவுக்கு மட்டுமே தெரியும் … Read more

அமெரிக்கா, சீனா பரஸ்பரம் வரி குறைப்பு

ஜெனீவா: அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் 115 % வரியை குறைத்து உள்ளன. இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்படி சீன பொருட்களுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்தது. இதன்பிறகு இரு நாடுகளும் … Read more

Operation Sindoor: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்!

Pm Modi Speech: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக மக்களிடம் உரையாடியுள்ளார். தீவிரவாதத்தை வேரோடு அழிக்க தயாராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.

ஒரே ஆண்டில் வெளியாகும் 3 படங்கள்! பிரதீப் ரங்கநாதனின் அசுர வளர்ச்சி!

Love Insurance Kompany: பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.