Month: May 2025
கோடை மழையால் தினசரி மின்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்: மின்வாரியம் நம்பிக்கை
சென்னை: “தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்த கோடை மழை காரணமாக, தினசரி மின்தேவை குறைந்தது. இதனால், தினசரி மின்தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்,” என மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தின் தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைக் காலத்தில் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகம் உள்ளதால், மின்தேவையும் அதிகரிக்கிறது. இதன்படி, கடந்த 2024 மே 2-ம் தேதி 20,830 மெகாவாட்டாக மின்தேவை அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச … Read more
'ஊடுருவலுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' – பாக். ராணுவத்திடம் இந்திய ராணுவம் திட்டவட்டம்
புதுடெல்லி: ஊடுருவலுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை இந்தியா கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் டிஜிஎம்ஓ பேச்சுவார்த்தையின்போது இந்தியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (DGMOs) இடையே இன்று மாலை ஹாட்லைன் மூலம் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் நடந்த ராணுவ மோதல் நிறுத்தப்பட்டதை அடுத்து, முதல்முறையாக இந்த உரையாடல் நிகழ்ந்தது. கடந்த 10-ம் தேதி … Read more
“அமெரிக்காவும் சீனாவும் வரிகளை 10% அளவுக்கு குறைக்க ஒப்புதல்” – நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்
ஜெனிவா: அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் விதித்துள்ள இறக்குமதி வரிகளை 10% அளவுக்கு 90 நாட்களுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், “இரு தரப்பும் உயர்த்தப்பட்ட வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. 100%-த்துக்கு மேல் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் 10% ஆக இருக்கும். இரு நாடுகளும் தங்கள் தேசிய நலனை மிகச் … Read more
இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன் – டிரம்ப் போட்ட குண்டு!
India Pakistan Ceasefire: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத போரை நான் நிறுத்திவிட்டேன் என்றும் அதிபர் டிரம்ப் பேசி உள்ளார்.
லோகி இயக்கும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
Benz Movie Shooting Started : பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’ படம் பூஜையுடன் தொடங்கியது!
கண்ணகி கோயில் பிரச்னை… சித்ரா பௌர்ணமியில் அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அப்டேட்
Tamil Nadu News Updates: கண்ணகி கோயில் மற்றும் சபரிமலை கோயில் சார்ந்து இருக்கும் பிரச்னைகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த கருத்துக்களை இங்கு காணலாம்.
விராட் கோலி ஓய்வு.. சச்சின் டெண்டுல்கர் உருக்கம்! என்ன சொன்னார்?
ஐபில் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்று பயனத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இச்சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவரை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் மற்றும் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவர்களின் ரசிகர்களின் மத்தியில் … Read more
Coolie: "விஜய் அண்ணாவிடம் 'மாஸ்டர் 2' படத்துக்கான ஐடியாவைச் சொன்னேன்" – லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. அதற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் 50 ஆண்டுக் கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இந்நிலையில் பத்திரிகையாளர் சுதிர் ஸ்ரீனிவாஸனின் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் ‘கூலி’ திரைப்படம் தொடர்பாகவும் ‘மாஸ்டர் 2’ திரைப்படம் தொடர்பாகவும் பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்தப் பேட்டியில், “இந்த வருடம்தான் நான் அழுத்தமில்லாமல் வேலைகளைக் கவனித்து … Read more
திநகர் ரங்கனாதன் தெரு துணிக்கடையில் தீ விபத்து
சென்னை .தியாகராய நகர் ரங்கனாதன் தெருவில் உள்ள ஒரு துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள ஷோபா ஆடையகம் என்ற துணிக் கடை இரண்டு அடுக்கு மாடிகள் கொண்ட கடையாகும். இங்கு உயர் ரக துணிகளுக்கான முதல் தளத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக கடையில் வேலை பார்த்த ஊழியர்கள் கடையிலிருந்து வெளியேறி உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர் அங்கு … Read more