India – Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' – ராணுவத்துக்கு அரசு அறிவுரை!
‘அமைதி உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான்!’ இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இன்று இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளை தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. விக்ரம் மிஸ்ரி ‘மத்திய அரசு விளக்கம்!’ இதுசம்பந்தமாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது, ‘இந்தியா – … Read more