Retro நாயகிகள் 03 : `கணவர்கிட்ட இருந்து தப்பிக்க வீட்டை சுத்தி ஓடியிருக்கேன்' – நடிகை ரதி பர்சன்ல்ஸ்
தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. இன்னிக்கு, தமிழ் சினிமாவுல அழகான மின்னல் மாதிரி சில படங்கள்ல மட்டுமே நடிச்ச, ஆனா, இன்னிக்கு வரைக்கும் நம்ம எல்லாரோட மனசுலேயும் இருக்கிற நடிகை ரதி பத்தி தான் தெரிஞ்சுக்கப்போறீங்க. நடிகை ரதி … Read more