ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம் – மத்திய மந்திரி சபை ஒப்புதல்
புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேசிய தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பிடத்தக்க அம்சமாக 1,000 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் (ஐ.டி.ஐ.) மேம்படுத்தப்படுகின்றன. அவற்றில் தொழில் ரீதியாக புதுப்பிக்கப்பட்ட வர்த்தகப் படிப்புகள் சேர்க்கப்படுவதுடன், தேசிய திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்கள் வழிகாட்டலில் பயிற்சிகள் வழங்கப்படும். சென்னை உள்ளிட்ட 5 தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை (என்.எஸ்.டி.ஐ.) மேம்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் 2024-25 மற்றும் 2025-26 … Read more