ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது வீரர்… மும்பை அணிக்காக 6 ஆயிரம் ரன்கள்; ரோகித் சர்மா புதிய சாதனை
ஜெய்ப்பூர், ஐ.பி.எல். வரலாற்றில் ஓரணியில் விளையாடி அதிக ரன்களை குவித்த 2-வது வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில், 231 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6,024 ரன்களை சேர்த்துள்ளார். நேற்று நடந்த போட்டியில், 36 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களை ரோகித் எடுத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவருடைய 3-வது அரை சதம் இதுவாகும். முதல் 5 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே எடுத்து மெல்ல ரன்களை சேர்க்க தொடங்கிய … Read more