Kalam: “அப்துல் கலாமை சுருக்கி 'கலாம்' என வைத்ததில் அரசியல் இல்லை" – பேரன் ஷேக் சலீம் பேட்டி
‘விண்வெளி நாயகன்’ முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பயோபிக் ‘கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ படத்தில் தனுஷ் நடிப்பது வரவேற்பையும் குவித்தாலும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியாகும் படத்தில் ‘அப்துல் கலாம்’ என அவரது முழுப் பெயரை வைக்காமல், வெறும் ‘கலாம்’ என வைத்திருப்பதில் அரசியல் இருக்கிறது என்றும் அவரது இஸ்லாமியர் அடையாளத்தையே மாற்றும் செயல் என்று சமூக வலை தளங்களில் … Read more