நெல்லை சிறுமி எவரெஸ்ட் சிகரம் ஏறியதற்கு உதயநிதி பாராட்டு

சென்னை நெல்லை சிறுமி எவரெஸ்ட் சிகரம் ஏறியதற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்டு அடிவார முகாமை அடைந்த (Everest base camp) திருநெல்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ், இன்று தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். நெல்லையை சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு … Read more

5,000 ஆண்டுகள் பழைமையான ’கதலி பழம்’… இன்று வாழைப்பழமாக மாறியது எப்படி?

இன்று வாழைப்பழமாக அறியப்படும் பழ வகை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தி எகனாமிக் டைம்ஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் ”கதலி பழம்” என்று அழைக்கப்பட்டது தற்போது வாழைப்பழமாக உருவெடுத்துள்ளது. இதன் வரலாறு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்று இந்தியா வாழை சாகுபடிக்கு சரியான இடமாக மாறி உள்ளது. வாழைப்பழங்கள் இப்போது உலகம் முழுவதும் பரவி இருந்தாலும், இந்தியாவில் அதன் பங்கு வேரூன்றி உள்ளது என்று வரலாற்று ஆசிரியர்கள் … Read more

‘நடிகர் ராஜேஷ் சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டியவர்’ – முத்தரசன் புகழஞ்சலி

சென்னை: மார்க்சிசம் – லெனினிசக் கொள்கை மீது பற்றுக் கொண்டவர் மறைந்த நடிகர் ராஜேஷ், அந்த கொள்கை வலுப்பெற வேண்டும் என அக்கறை காட்டிய செயல்பாட்டாளர் என்று முத்தரசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: “தமிழ் திரையுலகில் தனி முகமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் (75) இன்று (29.05.2025) காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் அணைக்காட்டை பூர்வீகமாக கொண்ட வில்லியம் – வில்லி கிரேஸ் தம்பதியர் மன்னார்குடியில் வாழ்ந்த … Read more

மோடியின் திசைதிருப்பும் பயிற்சி: பஹல்காம் தாக்குதல் சிறப்புக் கூட்டத்தொடர் மீது காங். விமர்சனம்

புதுடெல்லி: அவசரநிலையின் 50-ம் ஆண்டு நிறைவு நாளில், பஹல்காம் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் மோடி அரசின் மற்றுமொரு திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கடந்த ஏப்.22-ம் தேதி இரவில் இருந்தே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் … Read more

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் பயங்கரவாதி பாக். பேரணியில் பங்கேற்பு

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா கசூரி பாகிஸ்தானில் நடந்த ஒரு பொதுப் பேரணியில் காணப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவளிப்பதற்கான மற்றொரு சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். பஹல்காம் தாக்குதலின் மூளையாக சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா … Read more

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் – எதை, எங்கு பார்க்கலாம்?

New OTT Releases This Week: மே மாதத்தின் கடைசி வாரத்தில் பல ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் படங்களின் தொகுபப்பை பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள், பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ்

Tamilnadu Government : சென்னையில் டிஜிட்டல் விளம்பரம் செய்வது தொடர்பாகவும், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இரண்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

ரிஷப் பந்தை திட்டி தீர்த்த அஸ்வின்! என்ன நடந்தது? முழு விவரம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் திக்வேஸ் ரதி மன்கட் முறையில் ஜிதேஷ் சர்மாவை அவுட் செய்தது ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பந்த் இந்த முடிவை திரும்ப பெறுவதாக நடுவர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கேப்டன் ரிஷப் பந்த் செய்தது தவறு என்றும், அப்படி செய்தால் பவுலரின் தன்னம்பிக்கை போய்விடும் என்றும் தெரிவித்துள்ளார். … Read more

Actor Rajesh: 'அவருடைய மரணச் செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது' – ரஜினிகாந்த் இரங்கல்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரைத் தொடர்களில் நடித்திருக்கிறார். நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் இன்று( மே 29) உடல் நலக்குறைவால் காலமானார். நடிகர் ராஜேஷ் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ராஜேஷின் மறைவிற்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் … Read more

மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஆதார விலை போதுமானதல்ல : டெல்டா விவசாயிகள்

தஞ்சாவூர் டெல்டா விவசாயிகள் மத்திய அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள ஆதாரவிலை பொதுமானதல்ல எனத் தெரிவித்துள்ளனர்/ நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான சந்தை பருவத்தில் 14 காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கான வட்டி மானியத்தை தொடரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது நெல் பொது மற்றும் கிரேடு ஏ ரகத்திற்கு ரூ.69 அதிகரிக்கப்பட்டு குவிண்டால் ரூ.2,369 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க … Read more