Travel Contest : சென்னையிலிருந்து ஊட்டிக்கு ஜாலியா ஒரு டூர்! – அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நான் இப்போ சொல்ல போறது என்னுடைய 2 நாள் ஊட்டி பயணம் பற்றிதான். வாங்க ஜாலியா ஊட்டியை சுற்றி பார்க்கலாம். என்னுடைய பயணம் வெள்ளி இரவு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து தொடங்கியது. சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இரவு 09:00 மணிக்கு நானும் எனது … Read more

“அண்ணாமலையிடம் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – திருமாவளவன் 

கடலூர்: “அண்ணாமலை மாநிலத் தலைவர் போல் பேசி வருகிறார். புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளதை மறந்து பேசுகிறார். நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று (மே 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 வாரங்களாக ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். … Read more

“பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கிறது” – கார்கே

ராஞ்சி: பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கத்துடன் காங்கிரஸ் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியைவிட நாடு உயர்ந்தது என குறிப்பிட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, மத்திய அரசை பல்வேறு விவகாரங்களுக்காக கடுமையாக விமர்சித்தார். அதேநேரத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் காங்கிரஸ் துணை … Read more

CBSE Result 2025: முக்கிய அப்டேட்…. டிஜிலாக்கர் அணுகல் குறியீடுகளை வெளியிட்ட CBSE

CBSE Result 2025 DigiLocker Access Code: ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான ஆறு இலக்க அணுகல் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இது அவர்களின் DigiLocker கணக்கைச் செயல்படுத்த பாதுகாப்பு பின்னாக செயல்படுகிறது.

ஜெயிலர் 2 தான் கடைசி? சினிமாவில் இருந்து ஓய்வு பெரும் ரஜினிகாந்த்?

சினிமாவில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக ஒரு வதந்தி வெளியாகி அதிகம் பரவத் தொடங்கியது.

தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா… பதற்றமான சூழல் இருக்கிறது – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran Press Meet: நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா, வேறு எங்கேயாவது இருக்கிறோமா என்ற பதற்றமான சூழலை ஏற்படுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார்.

இறுதி கட்டத்தில் ஐபிஎல் 2025.. பிளே ஆஃப் செல்லப்போகும் அந்த 4 அணி எது?

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 15 லீக் ஆட்டங்களுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய மூன்று அணிகளை தவிர்த்து மீதமுள்ள 7 அணிகளும் தற்போது வரை பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.  தற்போதைய நிலவரபடி புள்ளிப்பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் மும்பை மற்றும் குஜராத் … Read more

அதிகரிக்கும் கேன் குடிநீர்: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை…

சென்னை:  கேன் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில்,  குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு  தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிட்டு, அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வெயில் காலம் அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கேன் தண்ணீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், கேன் தண்ணீர் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி,  குடிநீர் கேன்களை 30 முறை … Read more

'ஸ்டாலின் மாடல் ஆட்சி; சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி'- எடப்பாடி விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்து நாளையுடன்( மே 7) நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ‘தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்’ என்று ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, ‘நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி’! என்று திமுகவை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். ஸ்டாலின் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தொடர் கொலைகள்- சாதிய மோதல்கள்!நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- … Read more

வன்னியர் சங்க விழா: மே 11ல் கிழக்கு கடற்கரை சாலையில் பாமக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

விழுப்புரம்: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழாவுக்கு செல்லும் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வழியாக வாகனங்களில் தொண்டர்கள் சென்றபோது, கலவரம் வெடித்தது. பாமகவைச் சேர்ந்த … Read more