பாகிஸ்தானுடனான பதட்டம் அதிகரிப்பு… உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள மாநிலங்ளுக்கு மத்திய அரசு உத்தரவு…
உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை செயல்படுத்துதல், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் அதன் ஒத்திகை மற்றும் சிவில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மே 7ம் தேதி இந்த பயிற்சியை மேற்கொள்ள பல்வேறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 1971 ஆம் … Read more